2016 நவம்பர் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ பல‌ன்களும்! அதிர்ஸ்ட குறிப்புக்களும்!

1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு….. இந்த மாதத்தில் எதிர்பார்த்திருந்த தொகைக் கைக்கு வரும்.கல்வியாளர்கள், அறிஞர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். அரசியலில் செல்வாக்குக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புதிதாக டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். … Continue reading 2016 நவம்பர் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ பல‌ன்களும்! அதிர்ஸ்ட குறிப்புக்களும்!